தமிழுக்கு
முதல் வணக்கம்!
என்
தலைவனுக்கு தனி ...... வணக்கம் !
பார்க்க
பார்க்க
நிறை குறையாத
உன் நடிப்பும்
!
பார்த்தல்
பசிதீரும்
உன் நடையும்!
நினைத்தால்
நெஞ்சம் உருகும்
உன் பேச்சும்!
நினைக்க
நினைக்க
திகைக்க
வைக்கும்
உன் ஸ்டைலும்
!
ஆயிரத்தில்
ஒருவனாய்!
ஆடவரில்
ஒருவனாய்!
தமிழை தலை
நிமிர
செய்த என்
தலைவனுக்கு
தனி........
வணக்கம் !
0 Comments:
Post a Comment