கட்டளைகள்


கண் திறந்து பார்க்காதே !
இமை திறந்து பார் !
வாய் திறந்து பேசாதே !
உதடுகள் திறந்து பேசு !
வெற்றிக்காக போரடதே !
உன் முயற்சிக்காக போராடு !
ஒட்டு மொத்தமாய் எண்ணாதே!
ஒவ்வொன்றாய் எடு !

உழைப்பும் எளிது !
உயர்வும் உனது!



0 Comments:

Post a Comment