என் உயிர் தலைவா ...!

இன்று (12.12.2006)
என் உயிர் தலைவனுக்கு
உதய திருநாளாம்....!

என் இதயத்தில் இடம் பிடித்த
நேரில் பார்த்து பழக்கமில்லா
பகலவனுக்கு புது பிரவேசமம் !

எட்டாம் ஏட்டில் அடி எடுத்து
வைக்கும் என் உயிர் நாயகனின்
அடுத்த பிரதியாம் ...!

தலைவா ..!
உன் வாழ்க்கையை பார்த்து
பலர் வாழலாம் !
ஆனால் ....!
உன் வாழ்க்கையை போல்
யாராலும் வாழ முடியாது ...!

நீ எந்நிலையிலும் சரி!
இக்கலையிலும் சரி!
உனக்கு நிகர் நீயே தான்...!

தலைவா...!
உனக்கு பல கோடி வாழ்த்துக்களில் ஒன்று!
பல கோடி குரல்களில் ஒன்று!
................................... என்னுடையது !0 Comments:

Post a Comment