நினைவிருக்கும் வரை


உயிர் உள்ளவரை
உன் நினைவு இருக்கும்!
உணர்வு உள்ளவரை
உன்னை மனது நினைக்கும்
கனவு உள்ளவரை
எனது காதல் ஜெயிக்கும்!

என்றாவது ஒருநாள்
என் மனது மறந்து இருக்கும்!
அன்றைய நாள்
என் உயிர் பிரிந்து இருக்கும்!
இதை காணும் எடமெல்லாம்
என் காதல் ஜெயிக்கும்!0 Comments:

Post a Comment