மறுபக்கம்

பெண்ணே!
உன் பார்வை என் மனதில்
ஆயிரம் கவிதைளை உருவாக்கும்
என்று மனம் சொலியது!
ஆனால்!
என் மனதில்
பல்லாயிரகணக்கான துன்பங்களை
உருவாக்கும் என்று
சொல்லவில்லையே!0 Comments:

Post a Comment