புத்தாண்டு பூச்சரங்கள்


365 நாள் கடந்து பார்
புது வருடம் பிறக்கும்!
3 வினாடிகள் அவளை
காதலோடு பார்
புது உலகம் பிறக்கும் !
***
சாதரணமாக மனிதனுக்கு
நிமிடத்திற்கு 72 முறை துடிக்குமாம் !
ஆனால் பெண்ணே !
எனக்கு மட்டும் 143(+1) முறை துடிக்கும் !
உனக்கும் சேர்த்து !
***
நள்ளிரவு 12 மணியாகியும்
தொடங்கவில்லை புது வருடம் !
நீ சொல்லும் ஒற்றை வார்தைக்காக
ஏங்கி கிடக்கிறது எந்த ஜடம் !0 Comments:

Post a Comment