பிறந்த நாள்

இந்நாள் மலர்ந்த மலரே !
      எந்நாளும் எந்தன் உயிரே !
உன்னாலும் முடியாது நிலவே !
     அவள் கண்கள் காட்டும் அழகே !
மண்ணாலும் மறையாத உறவே !
     கணம் கூட நீங்காத கனவே !

இது போல பல ஆண்டு
    நீ காண வேண்டும் !
உனக்காக தினம் கவிதை
        நான் எழுத வேண்டும் !    1 Comments:

Post a Comment