பண வரவுகள்(உறவுகள்)


       விதியே!
       மானிட வாழ்க்கையென்ன
            மடுவோ ?  குளமோ ? - பண
      மழை கொட்டும் போதெல்லாம்
          உறவுகள் ஒட்டிகொள்கின்றன!
       வற்றி அடங்கும் போதெல்லாம்
           சுத்தமாய் ஒதுங்கி போகின்றன!
       கட்டு உள்ளவரைதான்
           கண்டுகொள்ளும் இந்த உறவுகளோ?
       உறவுகள் சுட்டுவிடும் போதெல்லாம்
            எனக்குள் குட்டி கேட்கும்
       இதுதான்  என் கேள்வி !2 Comments:


it is true in your life and then all over people's life good.வாழ்க்கையில் இதெல்லாம் உண்மைதான்.


Post a Comment