ஓய்வா?


நண்பா !
      ஓடிகொண்டே இரு !- நீயும்
கடிகார முட்களும் ஒன்று !
       உன் ஓட்டத்தில் ஓய்வு
கொள்ள நினைத்தால்
       மண்டியிட்டு ஒத்துகொள்!
- நான் மரணமடைகிறேன் என்று ! 3 Comments:


wow very very wonderful line"Love ur Job,
But don't love ur company.
Bcoz u don't know when
ur company stop loving u".

-Bill Gates...


Post a Comment