நீர்க்குமிழி


எங்கும்
விட்டுச்செல்லவில்லை
அதற்க்கான
முகவரியை!
எப்படி கொண்டு
சேர்ப்பேன்
அது மறைந்த
செய்தியை!0 Comments:

Post a Comment