கோயம்பேடு

அவ்வளவு
கூட்டத்திலும்
கண்டுபிடித்துவிடலாம்!
அங்கே ஊழியம்
செய்பவர்களின்
உறவுக்காரர்களை!

மூச்சுதினரும்
கூட்டத்துக்கு நடுவே
முன்பதிவு சீட்டு
இல்லாமல் சிறு
புன்னகையோடு
ஏறி கை அசைக்கும்
கணவான்களின் உருவில்!


1 Comments:


Machan un kavithai ellam supper da na un rasikan da


Post a Comment