விழியழகி

மனம் பறித்திடும் பதுமை
உடல்மொழிதனில் புதுமை!
அவள் சிரித்திடும் அழகே
மனம் மறந்திடும் உலகை!
அவள் கார்குழல் சுழிக்க
என் கருவிழி தவிக்கும்!
ஓரிடம் கொள்ளா
அவள் மான்விழி கண்டு
தேறிடும் மனதும்
காதல் நோய்வாயப்படுதே!



0 Comments:

Post a Comment